குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மனசாட்சி தன்னை அனுமதிக்கவில்லை என்று அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது , எனது
மனசாட்சி என்னை போட்டியிட அனுமதிக்கவில்லை, என் மீது நம்பிக்கை வைத்த மமதாபானர்ஜிக்கு நன்றி கூற விரும்புகிறேன். தற்ப்போதைய அரசியல் சூழ் நிலையை கருத்தில் கொண்டு குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என முடிவு செய்துள்ளேன் என்று கலாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.