எகிப்த்தின் புதிய அதிபராக முகமது முர்சி பதவி ஏற்க்கிறார் . அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்
கடந்த 16,17 தேதிகளில் எகிப்து அதிபர் தேர்தல் இரண்டு கட்டங்களாக
நடைபெற்றது . இதற்கான முடிவுகள் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் முஸ்லிம்_சகோதரத்துவ கட்சி 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது
இதனைதொடர்ந்து முஸ்லிம்_சகோதரத்துவ கட்சியின் தலைவரான் முகமது முர்சி, எகிப்தின் புதியஅதிபராக பதவி ஏற்கிறார் . இதனை தொடர்ந்து எகிப்தில் கடந்த 16 மாதமாக நிலவி வந்த அரசியல்சிக்கல் முடிவுக்கு வந்தது.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.