மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பா.ஜ.க முன்னை தலைவர்களில் ஒருவரான உமாபாரதிக்கு போன் மூலமாக மிரட்டல்விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அனுஜ் ஸ்ரீவட்சவா என்பவர் கடந்த மூன்று நாட்களில் உமாபாரதிக்கு
சுமார் ஆறு முறை போன் மூலமாக மிரட்டல்_விடுத்துள்ளார். அதில் உமா பாரதியை கொல்லப்போவதாக தெரிவித்துள்ளார். அனுஜ் ஸ்ரீவட்சவா மீது வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.