அப்துல் கலாமுக்கு அமைச்சர் பதவியை தந்து கவுரவிக்க விரும்பிய வாஜ்பாய்

 அப்துல் கலாமுக்கு அமைச்சர் பதவியை தந்து கவுரவிக்க விரும்பிய வாஜ்பாய்  பொக்ரான் அணு குண்டு சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து டாக்டர் அப்துல் கலாமுக்கு அப் போதைய பிரதமர் வாஜ்பாய் அமைச்சர் பதவியை தந்து , கவுரவிக்க விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் எழுதிய டர்னிங் பாயி்ண்ட்ஸ் எனும் புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது . அந்த புத்தகத்தில் குறிப்பிடபட்டுள்ளதாக வந்த_தகவலில் தெரிவிக்கபட்டுள்ளதாவது, 1998ம் வருடம் பொக்ரான் அணு குண்டு சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டது. மார்ச் 15ம்தேதி இரவு தொலை பேசியில் அப்துல்கலாம‌ை தொடர்புகொண்ட பிரதமர் வாஜ்பாய், அமைச்சர்களின் பட்டியலை இறுதி செய்யப்போகிறேன். தங்களது பெ‌‌யரையும் அதில் சேர்க்கவா என கேட்டத்கவும் . அதற்கு கலாம், இதற்கு சிறிது காலம் அவகாசம்வேண்டும் என கேட்டுகொண்டதகவும் .

மறுநாள் காலை 9 மணிக்குள்_முடிவை தெரிவிக்குமாறு வாஜ்பாய் கூறியதாகவும் . அன்று இரவு முழுவதும் நன்கு யோசித்து , பிறகு மறுநாள் காலை பிரதமர் இல்லத்திற்குசென்று, தனக்கு அக்னி ஏவுகணை மற்றும் அணுசக்தி தொடர்பான பணிகள் இருப்பதாகவும் , அமைச்சர் பதவி தனக்குவேண்டாம் என் கூறியதாகவும் . பின்னர், 2002ம் ஆண்டில் அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி பதவிவழங்கி அவரது சாதனைக்கு பிரதமர் வாஜ்பாய் பெருமைசேர்த்ததாகவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...