பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தபடுவதாக இந்து எம்.பி.க் கள் லால்சந்த், தர்ஷன்பன்ஷி, மான்வர்லால் போன்றோர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர் :-
பாகிஸ்தானின் தெற்கு சிந்துமாகாணத்தில் இருக்கும் மிர்புர் காஸ், ஷதாத் காட், மிர்புர் மதெலோ போன்ற இடங்களில் இந்துக்களின் மீது கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுகிறது . இந்துக்களின் வீடுகள் சூரையடபடுகின்றன . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை_கொலை செய்யபடுகின்றனர்.
மிர்புர்மதெலோ என்ற இடத்தில் குல்கபகள்ஷா என்பவர் அவரது சொந்த வீட்டிலிருந்தே மிரட்டி அடித்து விரட்டப்பட்டார் என தெரிவித்தார் . பிரதான எதிர் கட்சியான பிஎம்எல்.கட்சியின் எம்.பி. கூறும் போது அந்த பகுதியில் இருக்கும் இந்துக்களின் வீடுகள் ஆக்கிரமிக்கபடுகின்றன. கட்டாயப் படுத்தி அவர்கள் வெளியேற்ற படுகின்றனர். அந்தநபர்கள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.