ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.
தற்போதைய முதல்வர் சதானந்த கவுடா ஆளுநர் பரத்வாஜை நேரில் சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை முறைப்படிகொடுத்தார். அவர்
ராஜினாமா செய்ததை தொடர்ந்து மாநில பாரதிய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பா, அனந்த குமார், முன்னாள் முதல்வர் எதியூரப்பா, சதானந்த கவுடா உள்ளிட்டோருடன் இணைந்து ஜெகதீஷ் ஷெட்டர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைகோரினார்.
இதை ஆளுநரும் ஏற்றுக்கொண்டு அழைப்பு விடுத்திருப்பதாக கர்நாடக மாநில ஆளுநர் மாளிகை செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜெகதீஷ்ஷெட்டர் முதல்வராக பதவியேற்கிறார்.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.