சூரியனிலிருந்து மிகப்பெரிய வெப்பக்கோளம் வெடித்து தீ பொறியாக பூமியை நோக்கி பாய்ந்தது. இதை போன்று சூரியனிலிருந்து நெருப்பு சிதறல் வெளிபடுவது கடந்த ஒருவாரத்தில் இரண்டாவது முறையாகும்
இந்த நெருப்புகோளம் நேற்று பூமியை அடையும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிமைய விஞ்ஞானிகள் எதிர் பார்த்தனர். இருப்பினும் , மணிக்கு 1,400 கி.மீ. வேகத்தில் பாய்ந்துவந்த தீ பொறிகள் வானின் நடு பகுதியில் குளிர்ந்துபோய் துகள்களாக மாறி கடலில் கலந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த வெப்ப_சிதறல் சிறிய அளவிலானது என்பதால் மின்விநியோகம், தொலை தொடர்பு, செயற்கை கோள் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என அவர்கள் தெரிவித்தனர் .
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.