பாபா ராம்தேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது . வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்ட்ப்பதர்க்கும் , வலுவான லோக்பாலை நிறைவேற்றுவதர்க்காகவும் போராடுவதில் கவனம்செலுத்தி வருகிறேன்.
எனது போராட்டம் அடுத்தமாதம் டெல்லியில் நடக்கிறது. இந்தபோராட்டத்தின் வெற்றியை பொறுத்து அரசியலுக்கு வருவதுபற்றி யோசிப்பேன். 2014–ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்றதேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவேடுப்பேன் என்று தெரிவித்தார்.
11வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான ஓர் அணுகுமுறை
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.