2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதற்க்கான அழைப்பாணையை சிபிஐ ராசாவுக்கு அனுப்பியது.
அதன்படி சிபிஐ விசாரணைக்காக ராசா நேற்று முன்தினம் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார் இன்று காலை சிபிஐ அலுவலகத்திற்க்கு வந்து அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.அவரிடம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் ராஜாவின் அலுவலகங் மற்றும் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.