முகுல் ராயின் செயல்பாடு ஆயிர கணக்கானோரின் உயிரை கேள்வி குறியாகியுள்ளது

முகுல் ராயின் செயல்பாடு ஆயிர கணக்கானோரின்  உயிரை கேள்வி குறியாகியுள்ளது மத்திய ரயில்வே துறை அமைச்சர் முகுல் ராய் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும்பாலான நாட்களில் அவைக்கு வருவதே இல்லை என ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் குற்றம் சுமத்தியுள்ளார் .

மேலும் இது குறித்து பேசியதாவது ; ரயில்வே துறை அமைச்சர் முகுல் ராய் தனது அலுவலகத்துக்குகூட சரியாக செல்வதில்லை. இதனால் ரயில்வே துறை மிகவும் மோசமாக உள்ளது. ரயில் தண்டவாளங்கள் மிகமோசமான நிலையில் உள்ளன. எனவே ஆயிர கணக்கான பயணிகளின் உயிர் கேள்வி குறியாகியுள்ளது.

முகுல்ராய் பெரும்பாலும் டெல்லியில் இருப்பதில்லை. எனவே இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான், ரயில்வே அமைச்சரை வார இறுதிநாள்களில் மட்டும் கொல்கத்தாவுக்கு அழைத்துக்கொள்ளுங்கள். எஞ்சிய நாட்களில் அவர் டெல்லியில் இருந்து செயல்பட அனுமதியுங்கள் என கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...