இந்தியாவின் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி, நடப்பு நிதி ஆண்டில், சென்ற நிதி ஆண்டைக் காட்டிலும் 28 சதவீதம் அதிகரித்து ரூ.24,750 கோடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில், ஏற்றுமதி 350 கோடி டாலராக இருந்தது என கடல்
உணவு பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப் பிய நாடுகளின் பங்கு 45 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், இந்த நாடுகளில் இந்திய கடல் உணவு பொருள்களுக்கு தேவைப்பாடு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி அமோகமாக 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இனிவரும் காலாண்டுகளிலும் வியத்தகு வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.