நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன மேலும் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கோரிக்கை விடுத்துள்ளது .
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; இனிமேலும் நாட்டில் திருட்டு நடக்க அனுமதிக்க முடியாது . இந்த அரசு வெளியேற வேண்டும். புதியதேர்தல் நடைபெற வேண்டும். சி.ஏ.ஜி அறிக்கை தொடர்பாக விவாதம் நடத்தவேண்டும் என்பது காங்கிரஸ்சின் திசை திருப்பும் தந்திரங்கள்.
பொதுகணக்கு குழு உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் காங்கிரஸ் மதிப்பு தராது . எனவே பொதுகணக்கு குழுவுக்கு இந்த அறிக்கையை அனுப்பிவைக்கும்படி நாங்கள் கேட்க போவதில்லை. நமது போராட்டம் கூட்டு கொள்ளைக்கு எதிரான தாகும். பாராளுமன்றத்தை நாங்கள் முடக்கவில்லை. காங்கிரஸ் அரசுதான் அதை செய்கிறது என்றார்
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.