நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டுக்கு முக்கிய காரணமான பிரதமர் மன்மோகன்சிங், தனது பதவியை ராஜினாமா செய்யும்வரை, பார்லிமென்ட்டை நடத்தவிடமாட்டோம் என பா. ஜ.க. தலைவர் நிதின் கட்காரி தெரிவ்வித்துள்ளர் .
இதுகுறித்து தனியார் செய்திசேனல் ஒன்றிற்கு பேட்டியளித்ததாவது, பிரதமர் ராஜினாமா குறித்த_விவகாரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளிடையேஊ௭ கருத்தொற்றுமை உள்ளது . மேலும் பார்லிமென்ட் கூட்டு குழு முன்பு, பிரதமர் ஆஜராகும்வரை, அந்த குழு கூட்டத்திலும் தாங்கள் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.