முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களினுடைய சுரங்க உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டால், அந்த சுரங்கங்கள், கோல் இந்தியாவிடம் ஒப்படைக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன
இது குறித்து தகவல் தெரிவிப்பதாவது :குறித்த காலத்திற்குள் ,
பணிகளை தொடங்காத , நிலக்கரி சுரங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்துசெய்வது குறித்து, மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகள்குழு, ஆய்வு செய்து வருகிறது.
.
இதில், தொடர்புடைய நிறுவனங்களின் உரிமங்களை, ரத்துசெய்வதாக முடிவு எடுக்கபட்டால், அந்தசுரங்கங்கள் கோல் இந்தியாவிடம் ( நிலக்கரி இந்தியா நிறுவ ) ஒப்படைக்கப்படலாம் . அரசு-தனியார் பங்களிப்புடன், இந்த ரங்கங்க பணிகள் மேற்கொள்ளப்படலாம் தகவல்கள் தெரிவிக்கின்றன
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.