கூடங்குளம் அணு மின் நிலை யத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உதவிபுரிவதாக மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்திற்கு உதவிசெய்யும் தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு கண் காணித்து வருகிறது. அணு சக்தி தேவை என்பதில் தெளிவாக இருக்கிறோம் . இதன் மூலம் இந்தியாவில் மிககுறைந்த விலையிலும் சுத்தமான மின்சாரத்தை தயாரிக்க முடியும். என கூறினார்..
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.