சர்ச்சைக்குரிய தீவுகூட்டத்தை ஜப்பான் விலைகொடுத்து வாங்கியது. ஜப்பானுக்கும் சீனாவுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது
இந்தத் தீவு கூட்டத்தை ஜப்பான் வாங்கியுள்ளது . இதனால் சீனாவுக்கும் ஜப்பானுக்கு மான பிரச்னை மேலும் விஸ்வரூப
மெடுத்துள்ளது. இந்நிலையில் அந்தத் தீவுக்கூட்டங்களுக்கு சீனாவின் இரண்டு பாதுகாப்பு கப்பல்கள் சென்றுள்ளன. அது தங்களது தீவு என்றும், ஜப்பான் நெருப்போடு விளையாடுவதாகவும் சீனத் தரப்பு தெரிவித்ததுள்ளது.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.