அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்,
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை
நடத்த வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டதொடர் முழுவதும் வீணானது.
இந்த நிலையில் அடுத்துவரும் பட்ஜெட் கூட்ட தொடரை சுமுகமாக நடத்துவதர்க்கு காங்கிரஸ் அரசு முயற்சித்து வருகிறது. பட்ஜெட் கூட்டதொடர் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரம் தொடங்க இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது .
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.