ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெலங்கானா விவகாரம் குறித்த தனது அறிக்கையை நாளைமறுதினம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.
இந்நிலையில் இந்த அறிக்கை , தொடர்பாக உருவாக கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி,
வீரப்பமொய்லி, ஏ.கே.அந்தோணி மற்றும் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார,
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 23 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 35 கிராமமக்களிடம் தெலங்கானா குறித்த அவர்களது கருத்துக்களை கேட்டறிந்ததாக தெரியவருகிறது , இரண்டு பாகங்களை கொண்ட இந்த அறிக்கை, வருகிற 31ம் தேதிக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரியவருகிறது .
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.