அகில இந்திய காங்கிரஸ் கட்சியல்ல; அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ் கட்சி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியல்ல; அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ் கட்சி இது அகில இந்திய காங்கிரஸ் கட்சியல்ல; அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ் கட்சி. இது ஒரு மக்கள் விரோத அரசு; என்று , பி,ஜே.பி கட்சிதலைவர் நிதின் கட்காரி குற்றம்சாட்டியுள்ளார்.

பி,ஜே.பி,யின் தொழிற்சங்க பிரிவின் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது .

இதில், கட்சிதலைவர் நிதின் கட்காரி பேசியதாவது: ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை, கவிழ்ப்பதர்க்கான எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. அந்தகூட்டணியை, ஆதரிப்பவர்கள் யார், எதிர்ப்பவர்கள் யார் என்பதை, அவர்களே முடிவுசெய்யட்டும். நாங்கள் அதில் தலையிட மாட்டோம்.

மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இரண்டு கட்சிகள், இரட்டைவேடம் போடுகின்றன. ஒரு பக்கம், மத்திய அரசை ஆதரிப்பதாக கூறிவிட்டு, மறு பக்கம், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்க்கின்றன.

ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஊழல் போன்றவற்றில் , மத்திய அரசின் முகத்தில் கரி பூசப் பட்டுள்ளது. இது அகில இந்திய காங்கிரஸ் கட்சியல்ல; அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ் கட்சி. இது ஒரு மக்கள் விரோத அரசு; இவர்கள் மக்களின் நலனுக்காக, எதையும் செய்யப்போவது இல்லை. இவ்வாறு, நிதின் கட்காரி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...