பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடிமுதலீட்டை அடியோடு ரத்துசெய்வோம் . மக்களுக்கு எதிரான சீர் திருத்தங்களையும் ஒதுக்கிதள்ளுவோம் என என பாஜக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
பா.ஜ.கவின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் நேற்று தொடங்கியது . கூட்டத்திற்கு பிறகு கட்சியின் முதன்மை செய்திதொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. பொருளாதார சீர்திருத்தத்ங்களை நாங்கள் எதிர்க்க வில்லை. அதேநேரத்தில் சில்லறை வணிகத்தில் 51% அன்னிய நேரடி_முதலீட்டை நாங்கள் அடியோடு ரத்துசெய்வோம். நாங்கள் பொருளாதார சீர் திருத்தத்தையும் நல்ல_நிர்வாகத்தையும் விரும்புகிறோம் என்றார் .
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.