சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, இமாச்சல பிரதேசத்தில் வாங்கிக்குவித்துள்ள சொத்துக்களை பற்றி விசாரணை மேற்க்கொள்ள வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்ததாவது :
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்த போது பிரியங்கா காந்திக்கு சர்ச்சை குரிய இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்க்கொள்ள வேண்டும். ராபர்ட் வத்ராவின் மீதான ஊழல்புகாரில் விசாரணை இருக்காது என மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் . இந்த ஆட்சியில் நிறைய அமைச்சர்களின் மீது விசாரணை மேற்க்கொள்ள பட வேண்டும். ஆனால் அது நடை பெறவில்லை என்றார் அவர்.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.