1857ஆம் ஆண்டு சிப்பாய்க்கலகம் என சிறுமைப்படுத்தப்பட்ட முதல் இந்திய சுதந்திரப்போர் எழுச்சிக்கு பின்னர் பஞ்சாபில் பொங்கி எழுந்த ஆய்தப்புரட்சிகள், 1865 to 1871 ஆம் ஆண்டுகளில் நடந்த குக்கா ராணுவப்புரட்சி, 1872இல் வஹாபிகள் புரட்சி, போன்ற புரட்சிகள் வெள்ளையர்களுக்கு புரட்சிகள் நடந்தன,
இந்த தொடர்ப் புரட்சிகளால் நடுங்கி போன பிரிட்டிஷ் அரசு கதிகலங்கிப் போய் விட்டது.
படித்த இளைஞர்களும், விவசாய மக்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது அளவு கடந்த அதிருப்தி கொண்டிருந்தனர். இந்த இரு அணிகளும் இணைந்து விட்டால் மாபெரும் சக்தியாக உருவாகி விடுமே, இளைஞர்களுக்கு ஒரு அரசியல் இயக்கத்தினை அனுமதித்து விட்டால் அது அவர்களது மனக் கொதிப்பினை வெளியிடும் வடிகாலாக பயன்படும், விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் ஒரு தடுப்பு சக்தியாக பயன்படும்,
என்று கருதி ஏ ஓ ஹியும் என்பவர் 1885 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசினை ஆரம்பித்தார்,
சுதந்திரம் என்று எப்போது யார் கேட்டு போராடினாலும், காங்கிரசினை சார்ந்தவர்களுக்கு உள்ளாட்சியில் சில பதவி, நகராட்சியில் சில பதவி, முதல்வர் பதவி, போன்ற பதவிகளை கொடுத்து கவரவித்து 1947 வரை தந்திரமாக நம்மை ஆண்டனர்,
ஆகவே நண்பர்களே,, காங்கிரஸ் நம்மவர்களால் (இந்தியர்கள்) ஆரம்பிக்கபட்ட இயக்கமும் இல்லை, காங்கிரஸ் நமக்கு சுதந்திரம் பெற வேண்டும், என்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கமும் கிடையாது, மாறாக பாரதத்திற்கு சுதந்திரமே கிடைக்கக் கூடாது, என்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கம், இதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்,
வரலாற்று நினைவுகளுடன்; ராம்குமார்
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.