டிசம்பர்-6, 2012 அன்று கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியின் "சொல்புதிது" நிகழ்ச்சியில் அயோத்தி "பிரசினை" குறித்து ஒருவிவாத நிகழ்ச்சி ஒளிபரப் பாகியது. விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் பால. கௌதமன் மற்றும் பேரா. ஜைனுலாபிதீன்.
அயோத்தி பிரசினை சட்டப்பிரசினையா மதப்பிரசினையா? அயோத்தியில் இருந்த பழமையான ஆலயம் இடிக்கப்பட்டதா என்பது குறித்து வரலாறும் அகழ் வாராய்ச்சியும் என்ன கூறுகிறது? இந்தப்பிரசினையில் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பின் நிலைப்பாடுதான் என்ன என்பதெல்லாம் பேசினார்கள் .
ஒவ்வொரு பாயிண்டிலும், மிக அருமையாகவும், ஆதார பூர்வமாகவும் பேசுகிறார் பாலகௌதமன். பாவம் அந்த இஸ்லாமிய பெரியவர். ஒரு புறம் அடிப்படைவாத இஸ்லாமிய மூளைச்சலவை, மறு புறம் போலி மதச் சார்பின்மை வாதிகளின் பொய்கள் – இரண்டையும் மட்டுமே முழுமையாக_நம்பி தன் கருத்துக்களை சொல்கிறார்.இந்த விவாதத்தின் வீடியோ பதிவு கீழே
{qtube vid:=fWqviFvH570}
{qtube vid:=vRdeVkXpOZI}
{qtube vid:=7NHA707cP1E}
{qtube vid:=Zq3GvJ-DDto}
{qtube vid:=KVpt9qBQ2a0}
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.