பலவீனமான ஒரு அரசால் கடுமையான நடவடிககைகளை எடுக்க முடியாது

 பலவீனமான ஒரு அரசால் கடுமையான நடவடிககைகளை எடுக்க முடியாது எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் இருவரை கொடூரமாக கொலை செய்த பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைளை எடுக்கவேண்டும் அத்தகைய நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவு தருவோம் ஆனால் பலவீனமான ஒரு அரசால் கடுமையான

நடவடிககைகளை எடுக்கமுடியாது என மக்களவை எதிர்க்கட்சி தலைவவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; எல்லையில் நடந்தசம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது . இது தொடர்பாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம். அரசு முடிவுகளை நாங்கள் ஆதரிப்போம் .

துரதிர்ஷ்டவசமாக நாம் மிகபலவீனமான அரசை பெற்றுள்ளோம் . பலவீனமான ஒரு அரசால் கடுமையான நடவடிககைகளை எடுக்கமுடியாது. இது நமது தேசத்தின் கவுரவம் மற்றும் நமது ஆயுதப்படையின் மனஉறுதி தொடர்பான பிரச்சினையாகும் என்று சுஷ்மா கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...