{qtube vid:=}
மகாபாரத போரில் அர்ஜுனன் பீஷ்மரை அம்பு படுக்கையில் வீழ்த்திவிடுவார், பாரத போர் முடிந்த பிறகு, அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்திருக்க, யுதிஷ்டிரர், கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் பீஷ்மரை சூழ்ந்து நின்றிருந்த நேரம். தர்மன் (யுதிஷ்டிரர்) பீஷ்மரிடம் பாவங்களை போக்கி இறைவனை எவ்வாறு அடைவது என்கிற கேள்வியை கேட்கிறார்.
அதற்கு பீஷ்மர் அளித்த பதில் வருமாறு;
முன்பெல்லாம் இறைவனின் திருவடியை அடைய மிக கடுமையாக தவம் செய்ய வேண்டும். ஆனால் கலியுகத்திலோ இறைவனுடைய ஆயிரம் நாமங்களை சொன்னால் போதும். இறைவவனின் திருவடியை அடைந்துவிடலாம் ; வியாசர் முனிவர் அருளிய விஷ்ணு சஹாஸ்ர நாம துதியை சொல்கிறேன் கேள் என தன கண் முன்னால் நின்று கொண்டு இருந்த ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவை (ஆயிரம் நாமங்களுக்கு உரியவனான திருமால்) பார்த்து விழிகளால் வணங்கி தருமரிடம் ஸ்ரீ விஷ்ணு சஹாஸ்ரநாமத்தை கூறுகின்றார்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.