12.02.2013. மலை 4.00 மணிக்கு நடைபெற்றது .ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் dr v .அன்புராஜ் தலைமை தாங்கினர் .ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கராஜ் ,நயினார் ,செல்லையாதேவர் ,கந்தசாமி முன்னிலை வகித்தனர் .கோட்ட பொறுப்பாளர் அன்புராஜ் ,மாவட்ட தலைவர் குமரேச ஸ்ரீனிவாசன் ,மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டிதுரை ,மாவட்ட துணை தலைவர் சுடலையாடி ..இருதயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டனஉறையாற்றினர் ..
ஆர்பாட்டத்தில் குறிப்பன்குளம் to ஆலங்குளம் சாலையை விரிவுபடுத்தும் பணியை விரைவில் முடிக்கணும் , திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவித்து உடனே நிவாரண நிதி வழங்கணும் …போன்ற கோரிக்கை குறித்து பேசினர் ..முடிவில் கிளை தலைவர் நயினார் நன்றி கூறினார்
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.