கி.மு.50,000 க்குமுன் இருந்த ஒரு பெரும் கண்டம் தமிழரின்பூர்வீகமும் உலகின் முதல் மனிதன் தோன்றிய இடமும் இதுதான் என அறியப்படுகிறது.
ஹிராட்டஸ் ஓல்டுகாம்,எக்கேல்,கிளேஷ்ஷர் எலியட்ஆகியோரின் ஆய்வுகளும் கடல் கொண்ட குமரிக்கண்டத்தை ம்விரிவாக விவரிக்கின்றன.
ஏழ்முன்பாலைநாடு,ஏழ்பின்பாலை நாடு,ஏழ்குன்றநாடு,ஏழ்குணகாரைநாடு,ஏழ்குறும்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடுகளும்…
பக்றுளி,குமரி என இருபெரும் நதிகளும்,பல சிறு நதிகளும்..மேருமலை என்ற பெரும் மலைத்தொடரும்,
தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என்ற பிரம்மாண்ட நகரங்களும்இருந்ததாகவும்..
இவையனைத்தும் ஆழிப்பேரலையால் அழிந்துவிட்டதாக சங்க இல்க்கியங்களும் பல புவியியல் ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன.
நக்கீரனார் அகப்பொருள் என்ற நூலில்தமிழ்ச்சங்கம்
9990 வருடங்கள் தொடர்ந்து நடந்ததாகவும்
முதல் சங்கம் தென்மதுரையில் கி.மு 4440ல் நடைபெற்றதாகவும்..இதில் பரிபாடல்,முதுநாரை,முடுகுருக்கு கலரியவிரைபேரதிகாரம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டதாகவும்.இவையனைத்தும் அழிந்துவிட்டதாகவும் அறியமுடிகிறது.
இரண்டாம் தமிழ்ச்சங்கம் கபாடபுரத்தில் கி.மு 3700ல் நடைபெற்றதாகவும்இதில் அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதில் தொல்காப்பியம் மட்டுமே கிடைத்துள்ளது.
மூன்றஆம் தமிழ்ச்சஙஅகம் இன்றைய மதுரையில் கி.மு.1850ல் நடைபெற்றது.இதில் அகநானூறு,புறநானூறு இன்னும் சில நூல்கள் இயற்றப்பட்டது.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.