வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை. அத்தகைய ஒரு நுாறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமானமாறுதலைப் பெற்றுவிடும்.இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா ? தாரைகளும்,
தப்பட்டைப்பறைகளும், இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன ? இத்தகைய கருவிகளின்பெரு முழக்கத்தை, நமது குழந்தைகளைக் கேட்கச் செய்;. பெண்களாக்கும் மென்மைமிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டு கேட்டு, இந்த நாடேகிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயமாக மாற்றப்பட்டிருக்கிறது.அறியாமை மிக்க, உயிரற்ற புல் பூ ண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமேமேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதேமேல்.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.