சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை பாரதிய ஜனதா தொடர்ந்து எதிர்க்கும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்த தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது; அன்னிய நேரடி முதலீட்டுக்கு பா.ஜ.க., எதிர்ப்பு தெரிவித்து, எனவே நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் முக்கிய எதிர்க் கட்சியான பா.ஜ.க.,வின் ஆதரவும்தேவை என்ற எண்ணத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி ஜே பாவெல், பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடுசெய்தார்.
அப்போது சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை பா.ஜ.க., தொடர்ந்து எதிர்க்கும்; அந்தமுடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை. டெஸ்கோ, வால்மார்ட், கேரிஃபோர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரித்தால் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் கடுமையாக பாதிக்க படுவார்கள் என்று ராஜ்நாத்சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.