கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் ஒய்ந்தது

கர்நாடக சட்டப் பேரவை தேர்தல்  பிரசாரம் ஒய்ந்தது  கர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 17-ஆம்தேதி நிறைவுபெற்றது. இதையடுத்து, மாநிலம்முழுவதும் தேர்தல்பிரசாரம் தொடங்கியது. பாஜக, காங்கிரஸ், கஜக , மஜத, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க., சார்பில் எல்கே.அத்வானி, நிதின்கட்கரி, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், காங்கிரஸ் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், மல்லிகார்ஜுன கார்கே, தில்லி முதல்வர் ஷீலாதீட்சித், மஜத சார்பில் தேவகெüடா, குமாரசாமி, கஜக சார்பில் எடியூரப்பா, உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

வெள்ளிக் கிழமை மாலை 5ந்து மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது . வாக்குப்பதிவு: ஞாயிற்றுக் கிழமை (மே 5) காலை 7மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் மாநிலத்தில் 4,36,14,195 வாக்காளர்கள் உள்ளனர். 224 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும்தேர்தலில் 2948 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள். இதில் ஆண்வேட்பாளர்கள் 2778 பேரும், பெண்வேட்பாளர்கள் 170 பேரும் அடங்குவர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட்டியல் – அண்ணாமலை வாழ்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கான பா.ஜ., தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறு ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது : மங்கீ பாரத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம் ''நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...