இந்தியாவுடன் நட்புறவுகூடாது என பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட காஷ்மீர் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது. காஷ்மீர்விவகாரம் குறித்த இந்த எச்சரிக்கையை தீவிரவாதிகள் விடுத்துள்ளனர்.
காஷ்மீர் விவகாரத்தை கைவிட்டால் நவாஸ்ஷெரீப் மட்டுமல்ல வேறுயாரும் பாகிஸ்தானில் ஆட்சி நடத்தமுடியாது எனவும், பாகிஸ்தான் அரசு என்பது இல்லாமல்போகும் எனவும் ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது சலாகுதீன் தனதுபேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.