எம்ஆர் காந்தியை அரிவாளால்வெட்டிய வழக்கில் 3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

 எம்ஆர் காந்தியை அரிவாளால்வெட்டிய வழக்கில்  3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது நாகர்கோவிலில் பாஜக பிரமுகரை அரிவாளால்வெட்டிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 பேர் மீதும் தேசிய பாதுகாப்புசட்டம் பாய்ந்தது. அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டனர்.

குமரி மாவட்ட பாஜக மூத்த தலைவர் எம்ஆர் காந்தி கடந்த 21ம்தேதி வாக்கிங் சென்ற போது 4 பேர் கொண்ட மர்மகும்பல் இவரை சராமரியாக வெட்டிவி்ட்டு பைக்கில் தப்பிசென்றது. இது தொடர்பாக நெல்லைமாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த முகமதுஷாலி, நாகர்கோவில் கோட்டாறு இளங்கலை பகுதியைசேர்ந்த பிரபு என்ற அம்சா, திருவிதாங்கோடு பரக்கத்தெருவை சேர்ந்த அப்துல்சமீம், கோட்டாறை சேர்ந்த ஷாஜி ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

கோட்டாறு பகுதியைசேர்ந்த நவாஸ் என்பவரை தேடிவருகின்றனர். இதில் முகமதுஷாலியை பெங்களுரு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்க போலீசார் அழைத்துசென்றுள்ளனர். இவர் அல்உம்மா இயக்கத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் மேற்படி மூன்றுபேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்ய எஸ்பி மணிவண்ணன் பரிந்துரைசெய்தார். அதன் பேரில் அவர்கள் 3 பேரையும் தேசிய பாதுகாப்புசட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மூன்றுபேரும் தேசிய பாதுகாப்புசட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...