கைபேசியில் தமிழ் இணையத்தளங்களை பார்ப்பது எப்படி?

கைபேசியில் தமிழ் இணையத்தளங்களை பார்ப்பது இயலாதகாரியம் என்று நினைத்தால் அதைகைவிடுங்கள். அதற்கும் ஒருவழி உள்ளது.

 

கைபேசியில் வலைத்தளங்களை பார்வையிட பயன்படுத்தப்படும் OPERA MINI BROWSER இல் ஒருமாற்றம் செய்வதன் மூலம் தமிழ் இணையத்தளங்களை நம்மால் பார்வையிட முடியும்.முதலில இணையத்தில்சென்று operamini brower என்பதை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்…

(உங்கள் தொலைபேசியின் திகதி சரியாக இருக்கவேண்டும்.. திகதியை மாற்றிக்கொள்ளுஙகள்.. இல்லவிடின் இந்த மென்பொருள் திறக்காது) பின்பு கீழ் குறிப்பிட்டவாறு அவ்மாற்றங்களை செய்யுங்கள்.

OPERA MINI BROWSER ரில் உள்ள ADDRESS BAR இல் ” opera:config ” என TYPEசெய்து ENTER பண்ணுங்கள்.

USER SETTING பக்கம் ஒன்றுவரும்.அதில் ” use bitmap fonts for complex scripts ” என்பது ” No ” என இருக்கும். அதனை ” Yes ” என்று மாற்றம்செய்து ” Save ” BUTTON ஐ கிளிக் செய்யுங்கள்.

பிறகு தமிழ் இணையத்தளங்களை எளிதாக பார்க்கலாம், படிக்கலாம் நன்றி ;

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...