2007ம் ஆண்டு நவம்பர்மாதம் லக்னோ மற்றும் பைசாபாத் நீதிமன்றங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளி கலித்முஜாஹித் சென்ற வாரம் உயிரிழந்தார்.
போலீஸ் காவலில்இருந்த இவர் உயிரிழந்தது குறித்து உபி அரசின் கோரிக்கையின்படி சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில் சிறுபான்மையினரின் ஆதரவைபெறுவதற்காக கலித்முஜாஹித் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடுதொகை வழங்கப்பட உள்ளதாக உ.பி. அரசு அறிவித்துள்ளது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வாதியின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க , கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.