கிரிக்கெட் வாரியத்தில் இன்று மிகமுக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பி.சி.சி.ஐ.,யின் செயலாளர் சஞ்சய்ஜக்தாலே மற்றும் நிர்வாகி அஜய்ஷிர்கே இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ள நிலையில், பி.சி.சி.ஐ.,யின் 5 துணைத்தலைவர்களும் இன்று தங்களது ராஜினாமா கடிதங்களை அளிப்பார்கள் என கூறப்பட்டுவந்தது. பி.சி.சி.ஐ.,யின் தலைவர் சீனிவாசனை பதவி விலகக்கோரி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ., துணைத் தலைவர்களில் ஒருவரான அருண்ஜெய்ட்லி, இன்று ஒருநாள் காத்திருங்கள். மிகமுக்கியமான மாற்றங்கள் உருவாகும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.