வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..?

வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..? 1.வேதம் என்றால் அறிவு. அறிதல். என பொருள். இந்த உலகத்தில் நாம் காணும் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது அறிவு. வேதம் என்பது புத்தகமல்ல. அவைகள் என்றென்றும் இருக்கும் அறிவு.உதாரணமாக மின்சாரத்தை கண்டுபிடிக்கிறோம்.இது ஒரு வேதம்(அறிவு).இதை நாம்

கண்டுபிடிக்காவிட்டாலும் அது இருக்கும்.அதேபோல் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் வேதத்திலிருந்து(அறிவிலிருந்து) வெளிப்பட்டது….இந்த கண்ணோட்டத்தில் தான் வேதத்தை பார்க்கவேண்டும்.

2.இன்றைய கண்டுபிடிப்புகள் முதல் பழைய காலங்களில் கண்டுபிடிக்கப்ட்டவை இனி கண்டுபிடிக்கப்பட வேண்டியவை அனைத்தும் வேதங்களே

3.இந்த வேதங்களை பழைய காலத்தில் தொகுத்து வைத்தார்கள்.அவையே ரிக்.யசூர் போன்ற வேததொகுப்புகள்….ஆனால் வேதங்கள் இவைகளுள் அடங்கிவிடுபவை அல்ல…வெளிநாட்டினரின் கண்டுபிடிப்புகள் உட்பட அனைத்தும் வேதங்களே…

4.வேதங்களின் சாரம் வேதாந்தம்….இந்த உலகத்தில் பலவிஷயங்களை பற்றி நாம் அறிகிறோம்..ஆனால் எதை அறிந்தால் இறைவனை அறியலாமோ எதை அறிந்தால் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் ஒருக்கத்தையும் அறியமுடியுமோ அது தான் சிறப்பான அறிவு….அந்த சிறப்பான அறிவுக்கு வேதாந்தம் என்று பெயர்.

5.வேதங்கள் யாருக்கும் தனியுடமை அல்ல….அதேபோல் வேதந்த தத்துவமும் யாருக்கும் தனியுடமையல்ல…வேதாந்தத்தை கற்க சிறந்த புத்தகம் நமது மனம்….

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...