பா.ஜ.க., தலைவர் அத்வானியை சந்தித்த பிறகு உமா பாரதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்கூறியதாவது . அத்வானி பா.ஜ.க,,வின் தந்தையைபோன்றவர். அவரால் கட்சியைவிட்டு
விலகமுடியாது; மோடி அத்வானியின் மகன்போன்றவர். அந்த அளவுக்கு அத்வானி, மோடியின் மீது பாசம்கொண்டுள்ளார். என்று உமா பாரதி தெரிவித்துள்ளார்.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.