காஷ்மீரில் அமர்நாத்யாத்திரை துவங்கியதை தொடர்ந்து 3,000 பேர்கொண்ட முதல் குழு அமர்நாத்யாத்திரை புறப்பட்டது.காஷ்மீர் மாநிலத்தில், பிரசித்திபெற்ற, அமர்நாத்குகை கோவில் உள்ளது. இங்கு, பனிக்கட்டிகளில் உருவாகும், லிங்கத்தை தரிசிப்பதற்காக, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், பக்தர்கள் யாத்திரைசெல்வது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான யாத்திரை தொடங்கியுள்ளது. இதன்படி 563 பெண்கள், 37 குழந்தைகள் உள்பட 3 ஆயிரம்பேர் புறப்பட்டுள்ளனர் . அவர்களை காஷ்மீர் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வாழ்த்தி அனுப்பிவைத்தார்.
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.