காங்கிரஸ் அரசின் நிர்வாக திறமை இன்மையினால் நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத்சிங் குற்றம்சுமத்தியுள்ளார்.
கவுகாத்தியில் செய்தியாளர்களிடம்இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; காங்கிரஸ் தலைமையிலான அரசு அனைத்துநிலைகளிலும் தோல்வியடைந்து விட்டது. நாட்டின் பொருளாதாரவளர்ச்சி பாதிப்பிற்கு அதிகளவு இறக்குமதியேகாரணம். அதிகளவு இறக்குமதியின் காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது என்றார்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.