நரேந்திரமோடி பாஜக.,வின் பிரதமர்வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத் சட்டசபைதேர்தலில் தொடர்ந்து 3 முறை வெற்றிபெற்று முதல்–மந்திரி பதவியை பிடித்த நரேந்திரமோடியின் செல்வாக்கை தேசிய அரசியலுக்கு பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது . இதையடுத்து அவரை 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்ய பட்டிருப்பதாகவும் இந்த முடிவு விரைவில் அறிவிக்க படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.