ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் முடிவதால், புதியஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்தமாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் பாஜக. கூட்டணி வேட்பாளராக திரவுபதிமுர்மு அறிவிக்கப் பட்டுள்ளார். இவர் நாளை (24-ந் தேதி) பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், பாஜக ஜனாதிபதி வேட்பாளா் திரவுபதிமுா்மு பிரதமா் மோடியை சந்தித்து உள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட டுவிட்டா் பதிவில், “திரவுபதி முா்முவை சந்தித்தேன், அவரது ஜனாதிபதி வேட்பாளர் தோ்வானது சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் இந்தியாமுழுவதும் பாராட்டப்பட்டது. அடிமட்ட பிரச்சனைகள் பற்றிய அவரதுபுரிதல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பார்வை சிறப்பானது”. இவ்வாறு அவா் பதிவிட்டு உள்ளாா்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |