புத்தகயா குண்டு வெடிப்பு இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகள் அடையாலாம் காணப்பட்டனர்

புத்தகயா குண்டு வெடிப்பு இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகள் அடையாலாம் காணப்பட்டனர் புத்தகயாவில் குண்டு வெடித்த 2 தீவிரவாதிகள் யார் என அடையாளம் தெரிந்தது என்று டெல்லி சிறப்புபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர் .

பீகார் மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க புத்தகயா கோயிலில் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடித்தனர். இதில் 2 புத்ததுறவிகள் காயம் அடைந்தனர். குண்டு வெடித்தவர்கள் பற்றி துப்புக்கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசுவழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புத்தகயாவில் குண்டு வெடித்த தீவிரவாதிகள் 2 பேர் அடையாளம் தெரியவந்துள்ளது என்று டெல்லி சிறப்புபிரிவு போலீசார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் இந்தியமுஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைசேர்ந்தவர்கள் என்றும் இரண்டுபேர்களில் ஒருவர் பெயர் வாஹாஸ் என்ற அகமது. இவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கொண்டு நாசவேலையில் ஈடுபட்டுவந்தான். மற்றொருவன் பெயர் அசதுல்லா அஹ்தர்ஹத்தி என்ற தாப்ரெஜ். இவன் உபி.,யில் இருந்து கொண்டு செயல்பட்டுவருவது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு மும்பையில் குண்டு வெடித்தனர். இவர்களை போலீசார் கைதுசெய்வதற்கு முன்பு தப்பிவிட்டனர். இவர்கள் இருவரும் மும்பையில் குண்டு வெடிக்க செய்த மாதிரியே கடந்த 2012-ம் ஆண்டு புனேயிலும் கடந்தாண்டு டெல்லியிலும் குண்டுவெடிக்க முயற்சிசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...