மீண்டும் மோடி மீடியாக்களின் “ஹாட் டாபிக்”

 நரேந்திர மோடி "ராய்ட்டர் " பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியே இன்று இந்திய டி.வி.க்களுக்கு "அவல்".–."இந்து நேஷனலிஸ்ட் ஆ..அல்லது நேஷனலிஸ்ட் இந்து..ஆ……இதில்..எது மதவாதம்…என்பதுதான் இன்று மீடியாக்களின் "ஹாட் டாபிக்"

"நாய் குட்டியின் மீது கார் ஏறியது""..என்று அவர் சொன்னதில், நாய்குட்டி என முஸ்லீம்களைத்தான் குறிப்பிட்டார் மோடி.—.என ஆளாளுக்கு ஆர்ப்பாட்டம்.செய்வதும், .அதில் ஒரு குழு இந்த ஞாயிறு (14.7.2013) அன்று சென்னை பாஜக தலைமையகம் கமலாலயத்தை தாக்கவந்ததும், (வெறும் 30 பேர் மட்டும்) வெறும் அலம்பலுக்கான ஆதாரம் மட்டுமே..

இந்த இரண்டு விவாதங்களுமே செய்தி கிடைக்காமல் திண்டாடும் 24 மணிநேர சேனல்களுக்கு இன்னும் ஒருமாதத்திற்கு போதும்.

ஆனால் மீண்டும் ஒரு "பாய்ண்டை" மீடியாக்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்….பூனாவில் பர்கூஸன் கல்லூரியில் நேற்று பேசிய மோடி."காங்கிரஸ் தன் தவறுகளை மறைக்க..செக்குலரிசம் என்ற "பர்க்காவுக்குள்" புகுந்து கொள்கிறது..என்றார்..

காங்கிரசுக்கு இது போதாதா?…பட்டையை கிளப்புகிறார்க்ள்..மோடி மீது புழுதிவாரி தூற்றுகிறார்க்ள்..மோடி யானை..இந்த தூசிகளை பற்றி கவலை படாது..பயணம் தொடர்கிறது

NDTV விவாதம் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக போகிறது பாருங்கள்..I.I.T. பேராசிரியை ஒருவர் கடந்த–2010—12 ஆண்டுகளில் மோடி பேசிய 68 பேச்சுக்கலை ஆராய்ந்து அவற்றில் 9 தடவை கோயில் என்றும், 19 தடவை இந்து என்றும், 9 தடவை மட்டுமே முஸ்லீம் என்றும் சொல்லியிருக்கிறார்..ஒருதடவைகூட மசூதி என்று குறிப்பிடவில்லை..இதுதான் மோதியின் மதவாதம்.. என்று சாடியிருக்கிறார்கள்.

மசூ தியையும், முஸ்லீம்களையும் அதிகமாக குறிப்பிடாததால் அவர் மதவாதியாம்..ஆக மோதி தொட்டால் குற்றம்..தொடாவிட்டால் அதிக குற்றம்..ஆஹா..இது எந்த ஊர் நியாயம்…?

 எதில் ஆரய்ச்சி செய்வது என்பது விவஸ்தை இல்லாமல் போய்விட்டது..போகிற போக்கை பார்த்தால்..இனி வரும் விவாதங்களில்,மோடி ஒரு நாளைக்கு எத்தனை தடவை சிறுநீர் கழிக்கிறார், அதன் நிறம் என்ன அளவுகள் என்ன,என்ற விவாதங்கள் வரும் தூரம் தொலைவில் இல்லை..

கிரேசி மோகன் நாடகத்தில் வரும் வசனம் போல மோடியின் படம் வரைந்து பாகங்களை குறி என இனி டி.வி.க்கள் சொன்னாலும் சொல்லும்..

நான் மிகை படுத்தி சொல்லவில்லை..காங்கிரஸ்காரர் ஒரு பேட்டியில் மோடியிடம் 512  ஜிப்பாக்கள் இருக்கிறது என திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்..

சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு ஆராய்ச்சி எந்த ஒரு தலைவரிடமும் நடத்தப்படவில்லை.. இதிலும் மோடி முதன்மையானவரே.

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...