இந்தியாவின் 67வது சுதந்திரதினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஷ்மீர் பூஞ்ச் எல்லை மெந்தர்செக்டரில் காலை முதலே பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.
கடந்த 5 நாட்களில் 11வது முறையாக பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் இந்தியவீரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். இதனை யடுத்து இந்தியவீரர்களும் பாகிஸ்தான் வீரர்களைநோக்கி கடுமையாக தாக்கினர். இதனையடுத்து எல்லையில் இருதரப்புக்கும் கடும்சண்டை நடந்தது. இதனால், படுகாயமடைந்த வீரர்களை உடனடியாக சிகிச்சைக்காக கொண்டுசெல்ல முடியவில்லை என தெரியவருகிறது .
இச்சண்டையின்போது ராணுவ சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் பாகிஸ்தான் எல்லை தாக்குதல்குழு இந்தியாவின் சில இடங்களில் ஊடுருவநடத்திய முயற்சிகளை இந்திய எல்லை பாதுகாப்புபடையினர் முறியடித்தனர். இன்று காலை சுதந்திரகொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் இருநாடுகளின் உறவை மேம்படுத்த இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானில் தீட்டப்படும் சதித் திட்டங்களை தடுத்து நிறுத்தவேண்டும் என கடுமையாக எச்சரித்தார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.