தமிழகத்தில் வருகிற 25-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை ஒருவாரம் தீவிரவாத எதிர்ப்புவாரமாக பா.ஜ.க கடைபிடிக்கிறது. இந்த ஒருவாரமும் அனைத்து தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தும்படி கட்சியினருக்கு தகவல் தரப்பட்டுள்ளது.
இந்தகூட்டங்களில் நாடு எதிர் நோக்கி இருக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்கள், தமிழகத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான விழிப் புணர்ச்சியை ஏற்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விளக்க இருக்கிறார்கள்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.