நாட்டின் பிரதமராக நரேந்திரமோடிக்கு 55% பேர் ஆதரவு

 நாட்டின் பிரதமராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு 18% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக டைம்ஸ்நெளவ் தொலைக்காட்சி மற்றும் சி-வோட்டர்ஸ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து டைம்ஸ்நெளவ் தொலைக்காட்சி, சி வோட்டருடன் இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. இந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யார் சிறந்த பிரதமர் வேட்பாளர்?

நரேந்திர மோடி- 55%
மன்மோகன்சிங் – 3%
ராகுல் காந்தி- 18%

மோடி என்றாலே நினைவுக்கு வருவது?

வளர்ச்சி – 69% 2002
வன்முறை – 15%

மோடியால் மட்டும் 200 இடங்களை பாஜக கைப்பற்றிவிடுமா?

நிச்சயமாக- 43%
இல்லை- 41%

யார் சிறந்த பிரதமர்? (ராஜஸ்தான் மாநிலத்தில்)

மன்மோகன்சிங் – 8%
நரேந்திர மோடி- 48%
ராகுல் காந்தி= 17%

யார் சிறந்த பிரதமர் ? (மத்திய பிரதேசத்தில்)

நரேந்திர மோடி- 59%
மன்மோகன்சிங் – 8%
ராகுல் காந்தி- 16%

நரேந்திர மோடிக்கு சரியான போட்டி பிரதமர் வேட்பாளர் யார்?

ராகுல் காந்தி- 42%
மன்மோகன்சிங் – 9%

இதன் மூலம் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்ற வாதம் தவிடு பொடியாகியுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் சர்வதேச அறிவியல் வ ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் விழா இந்திய சர்வதேச அறிவியல் விழா, 2024 நவம்பர் 30 ...

பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு ...

பிரதமரின்  மத்திய மீன்வளர்ப்பு மேப்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல் பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...