தனி தெலங்கனாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்ததை அடுத்து ஆந்திராவில் பெரும்வன்முறை வெடித்துள்ளது. ராயலசீமா மற்றும் சீமந்த்ரா பகுதியில் மின்ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டக் குழுவினர் முழு அடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் இரண்டாவது நாளாக உண்ணா விரதத்தை தொடந்து நடத்திவருகிறார்.
இந்நிலையில் ஆந்திராவில் நிலவும் பதற்றமான சூழல்குறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தேசியஜனநாய கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மூன்று மாநிலங்களை எந்தபிரச்னையும் இன்றி அமைதியான முறையில் பிரிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் தெலங்கானா மாநிலம் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறினார், மேலும் காங்கிரஸ்கட்சியின் தெலங்கான நிலைப்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.