ஆந்திரமாநிலத்தை பிரித்து தெலங்கானா அமைக்க மத்தியஅரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு எதிர்ப்புதெரிவித்து ஜகன்மோகன் ரெட்டி மேற்கொண்டுவரும் உண்ணாவிரதம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், அவரது உடலிருந்து நீர்ச்சத்து அதிகம்வெளியேறியதால், ஜகன் உடல் நிலை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது . இதனால், அவர் விரைவில் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் சூழ்நிலைக்கு தள்ளப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் போராட்டத்தை கைவிட தொடர்ந்து மறுப்புதெரிவித்து வருகிறார் ஜகன்.
அதேநேரம், அவரது தாயார் விஜயம்மா இன்று தில்லியில் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆதரவுகோரினார். இதன் மூலம் இரு கட்சிகளும் இணைந்து செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல்வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.