மீண்டும் பீகார் செல்லும் மோடி

 பீகார் தலை நகர் பாட்னாவில் நிகழ்த்தபட்ட குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினரையும் படுகாய மடைந்தோரையும் நேரில்சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக குஜராத் முதல்வரும் பாஜக வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி வரும் சனிக்கிழமை மீண்டும் செல்லகிறார்.

கடந்த ஞாயிறன்று பாட்னாவில் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தொடர்ச்சியாக குண்டுகள்வெடித்ததில் 6 பேர் பலியாகினர். 100பேர் படுகாய மடைந்தனர். இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, நரேந்திரமோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயமடைந்தோர் பாஜ கட்சியினர். இதனால் பலியானோர் குடும்பத்தினருக்கும் படுகாயம் அடைந்தோருக்கும் ஆறுதல்தெரிவிக்க வரவேண்டும் என்று மோடியிடம் கேட்டுக்கொண்டோம். அவரும் வரும் சனி கிழமையன்று பாட்னாவுக்கு மீண்டும்வருவதாக உறுதியளித்திருக்கிறார்.

வெவ்வேறு மாவட்டங்களின் 6 கிராமங்களுக்குசென்று பலியானோர் குடும்பத்தினரை மோடி சந்திக்கஉள்ளார் . இந்த 6 கிராமங்களுக்கும் ஹெலிகாப்டர்மூலம் மோடி செல்கிறார். அத்துடன் பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குண்டு வெடிப்பில் படுகாயமடைந்தோரையும் மோடி நேரில்சந்தித்து ஆறுதல் கூறுகிறார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...