பைரவர்களுடைய வகைகளில் வரக் கூடியவர் தான் கால பைரவர். மன்னர்களுடைய வழிபாட்டில் பெரிதும் காலபைரவர் இருந்தார். சங்ககாலத்தில் பார்த்தால், மன்னர்களுக்கென்று கால பைரவர் வழிபாடு தனியாகஇருந்தது. அவர் எல்லா காலத்தையும் மாற்றக் கூடியவர்.
எந்தக்காலத்தில், எந்தநேரத்தில் அரசன் சிலவற்றை செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பவர். வெளிமாநிலங்களில் மட்டுமல்ல, சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் காலபைரவர் இருக்கிறார்.
கால பைர வரின் சிறப்பு என்னவென்றால், ஒருவருக்கு எந்த கெட்டநேரம் நடந்தாலும் அதனை மாற்றக் கூடியவர். முத்திரைகள், தரிக்கக் கூடிய ஆயுதங்கள் இதெல்லாம் ஒவ்வொரு பைரவருக்கும் வித்யாசப் படும். அதனால் காலபைரவர் கொஞ்சம் உக்கிரமாக இருந்து எல்லாவற்றையும் செய்யக் கூடியவர்.
கால பைரவர், கால பைரவர் அஷ்டகம், கால பைரவர் வழிபாடு,
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.